மாதாமாதம் ரூ.3.50 இலட்சம்

இந்நிறுவனத்தில் மாதாமாதம் ரூ.3,50,000 சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.

எப்படி?
முதல் பக்கத்தில் கூறியுள்ளபடி நம் குழுவில் நபர்கள் இணையும்பட்சத்தில் நம் குழுவில் மொத்தம் 97,660 நபர்கள் இருப்பார்கள்.

அவர்கள் அனைவரும் மாதாமாதம் தங்கள் தேவைக்கு நல்லெண்ணெய் மற்றும் தவிட்டு எண்ணெய் வாங்குவார்கள் அல்லவா? அப்போது நமக்கு கீழுள்ளவாறு வருமானம் கிடைக்கும்.

முதல் நிலையில் 2%
இரண்டாம் நிலையில் 1%
மூன்றாம் நிலையில் 1%
நான்காம் நிலையில் 1%
ஐந்தாம் நிலையில் 1%
ஆறாம் நிலையில் 1%
ஏழாம் நிலையில் 1%
இந்நிறுவனத்தில் இந்த வருவாயை நாம் பெற நாம் முதலில் ரூ.350க்கு மாதாமாதம் பொருள் வாங்கவேண்டும். அதேபோல் நம் குழுவிலுள்ள அனைவரும் வாங்கும்போது என்ன நடக்கும்?

முதல் நிலையில் 5 பேர் ரூ.350க்கு வாங்கும்போது நமக்கு 2%, அதாவது 5 x ரூ.350 x 2% = ரூ.35
இரண்டாம் நிலையில் 25 பேர் x ரூ.350 x 1% = ரூ.87.50
மூன்றாம் நிலையில் 125 பேர் x ரூ.350 x 1% = ரூ.437.50
நான்காம் நிலையில் 625 பேர் x ரூ.350 x 1% = ரூ.2187.50
ஐந்தாம் நிலையில் 3125 பேர் x ரூ.350 x1% = ரூ.10937.50
ஆறாம் நிலையில் 15625 பேர் x ரூ.350 x 1% = ரூ.54687.50
ஏழாம் நிலையில் 78125 பேர் x ரூ.350 x 1% = ரூ.273437.50
மொத்தம் ரூ.3,41,810.00 அதாவது சற்றேறக்குறைய ரூ.3.50 லட்சம்.

No comments:

Post a Comment

 

Blogger news

Blogroll

About